தேவையான பொருட்கள்: அவல் - 4 கப் சர்க்கரை - 4 கப் நெய் - 1 கப் முந்திரி பருப்பு - 12 ஏலக்காய் பொடி - சிறிதளவு
செய்முறை: அவலை ஒரு ஸ்பூன் நெய் விட்டு சிவக்க வறுக்கவும். சர்க்கரையை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அவலையும் நைசாக அரைத்து சர்க்கரை சேர்த்து ஏலக்காய், முந்திரி பருப்பு, நெய்யில் வறுத்துப் போட்டு நெய்யைக் காய்ச்சி ஊற்றி உருண்டை பிடிக்கவும்.
தங்கம் ராமசாமி |