பலசாலி


சாண்டி நாயகனாகவும், மானஸா நாயகியாகவும் நடிக்கும் படம் பலசாலி. ஆனந்த்ராஜ், சாம்ஸ், சாமிநாதன், மனோபாலா, லொள்ளுசபா மனோகர், தினா, நிரோஷா உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். சுதர்சன் இசையமைக்க, சிவகார்த்திக் இயக்குகிறார். "பலமே இல்லாத ஒரு ஆள் எப்படி தன்னைவிட பலசாலிகளைத் தனது புத்திசாலித்தனத்தால் வீழ்த்துகிறான் என்பதுதான் படத்தின் கதை" என்கிறார் கோலிவுட் கோவிந்து. அடேங்கப்பா!

அரவிந்த்

© TamilOnline.com