கொடி - தீபாவளி ரிலீஸ்


தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் கொடி. முதன்முறையாக இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் தனுஷ். ஒருவர் வயதான பேராசிரியர். மற்றவர் இளைஞர். எஸ்.ஏ. சந்திரசேகர் முக்கிய வேடத்தில் வருகிறார். இசை: சந்தோஷ் நாராயணன். துரை செந்தில்குமார் இயக்குகிறார். தனுஷின் இரட்டை வேடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்த்

© TamilOnline.com