கத்திசண்டை - தீபாவளி ரிலீஸ்


விஷால், தமன்னா, வடிவேலு, சூரி நடிப்பில் காதல் + நகைச்சுவை + ஆக்‌ஷன் கலந்து உருவாகியிருக்கும் படம் இது. சுராக் இயக்கியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் வடிவேலு நகைச்சுவை வேடத்தில் நடிப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

அரவிந்த்

© TamilOnline.com