கள்ளாட்டம்


காவல்துறையினர் தங்களது வித்தியாசமான அணுகுமுறையில் எப்படிக் குற்றவாளிகளைப் பிடித்து நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருகிறார்கள் என்பதை சுவாரசியமான திரைக்கதை அமைப்பில் சொல்லும் படம் கள்ளாட்டம். நாயகனாக நந்தா நடிக்கிறார். மற்றொரு நாயகனாக ரிச்சர்டு நடிக்கிறார். இளவரசு, குமார நடராஜன், உஷாஸ்ரீ, மேக்னா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். உமர் எழிலன் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் ஜி.ரமேஷ்.

அரவிந்த்

© TamilOnline.com