அதே கண்கள்


ஒரு காலத்தில் பலபேரை பயமுறுத்தித் தூங்கவிடாமல் செய்த படம் அதே கண்கள். அதே தலைப்பில் ஒரு புதிய படம் தயாராகிறது. கலையரசன் கதாநாயகனாகவும், ஜனனி ஐயர், ஷிவதா நாயகிகளாகவும் நடிக்கின்றனர். அபிஷேக், சஞ்சய், லிங்கா, அரவிந்த்ராஜ் உள்ளிட்ட பலர் உடன் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் பாலசரவணன் நடிக்கிறார். வசனத்தை முகில் எழுத கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ரோகின் வெங்கடேசன். ஒரு காதல் கதை!

அரவிந்த்

© TamilOnline.com