வேலை
எல்லா வேலையையும்
இழுத்துபோட்டுக்கொண்டு செய்யும்
அம்மாவை...
உனக்கு வேறுவேலையே இல்லையாம்மா
என்றான் மகன்
சிரித்துக்கொண்டே சீருடை துவைக்கத்
தயாரானாள் தாய்!

அப்துல்லா ஜெகபர்தீன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com