பாரதி தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்
10 ஆண்டுகளாக சான் ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப்பகுதியில் இயங்கிவரும் தமிழ் கலாச்சார அமைப்பான பாரதி தமிழ்ச் சங்கம் தனது 2016-18 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளாது:

தலைவர்: டி.எஸ்.ராம்
செயலாளர்: முரளி ஜம்பு
பொருளாளர்: ராகவேந்திரன் நாகராஜன்

துணைத்தலைவர்கள்:
ப்ரியா ஷங்கர்
அஷோக் சுப்ரமணியன்
ஜெயராமன் வெங்கட்ரமணி
நாராயணன் சங்கரபாண்டியன்
சரவணன் சந்திரன்

திருமலை ராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com