கட்டப்பாவ காணோம்


இந்தப் புதிய படத்தில் சிபிராஜ்-ஐஸ்வர்யா ராஜேஷ் நாயக, நாயகியாக நடிக்க உடன் காளி வெங்கட், யோகி பாபு, மைம் கோபி, சாந்தினி, லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, மணி செய்யோன் இயக்குகிறார். 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் எப்படி முக்கிய பாத்திரத்தில் நடித்ததோ, அதேபோல் இப்படத்தில் ஒரு மீன் நடிக்கிறதாம். இயக்குநர் நலன் குமாரசாமி இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கிறாராம்.

அரவிந்த்

© TamilOnline.com