காதலின் பொன் வீதியில்
சந்தன் நாயகனாகவும் நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நாயகியாகவும் நடிக்கும் படம் 'காதலின் பொன் வீதியில்'. உடன் இயக்குனர் கே. விஸ்வநாத், சுஹாசினி, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மனோபாலா, சதிஷ், யோகிபாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜெஸ்ஸி கிப்ட் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து இயக்குகிறார் அர்ஜுன். காதல் + அதிரடி ஆக்‌ஷன் கலந்த படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.



அரவிந்த்

© TamilOnline.com