'இந்தியாவின் தோழர்கள்'
பேமலா வால்ஷின் 'இந்தியாவின் தோழர்கள்' அமைப்பின் வலைத் தளத்திலிருந்து (friends-of-india.net) அவர்கள் தொண்டுகளில் சில:

பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கள், சுற்றுச்சுவர், மேசைகள், கழிப்பறைகள் மற்றும் கணினி மையம்.

கோவளத்தில் நாற்பதாயிரம் ரூபாய் மதிப்பில் குடிநீர்த் தேக்கம்.

திருவள்ளூர் மாநிலம் சோழவரதில் ஒரு லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் மதிப்பில் LPG தொடர்பு.

லத்தேரி துளிர் பள்ளிக்கு பன்முக வேலை வாய்ய்ப்புத் தொழிலகம்.

சுனாமியால் பாதித்தொருக்கு உண்டி யோடு உறைவிடம்.

அனாதைக் குழந்தைகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கணினிகள், பொம்மைகள்...

கோவளத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குச் சத்துணவு.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் டிருக்கு சுயமாய் பொருளீட்டுவதற்கு வழி வகுத்தல்.

வீதிகளில் திக்கற்று அலைந்து கொண்டிருந்த 350க்கும் மேற்பட்ட மன நோயினருக்கு(பெண்டிர்) 'BANYAN' (ஆலமரம்) என்னும் தொண்டு நிறுவனத்தில் காப்பகம்...

© TamilOnline.com