செய்யும் தொழிலே தெய்வம்
பொருத்துக:
விடைகளை பார்க்க
முடி திருத்துவார் - நாவிதர்
கல்வி கற்பிப்பார் - ஆசிரியர்
மண்பாண்டங்கள் செய்வார் - குயவர்
துணி நெய்வார் - நெசவாளி
வைத்தியம் செய்வார் - மருத்துவர்
கப்பல் ஓட்டுவார் - மாலுமி
© TamilOnline.com