நாட்யா: வசந்தகாலத் திறன்மேடை
மே 14, 2016 அன்று, நாட்யா டான்ஸ் தியேட்டர், தனது மாணாக்கர்களின் வசந்தகாலத் திறன் மேடை (Spring Student Showcase) நிகழ்வை நடத்தியது. 180 மாணாக்கர்கள் இதில் பங்கேற்று, திருமதி. ஹேமா ராஜகோபாலன் அவர்களிடம் தாம் கற்றுத் தேர்ந்தவற்றை அரங்கேற்றினர். இந்நிகழ்ச்சி சிகாகோ பெருநகரின் லெமாண்ட் ஹிந்துக் கோவிலில் 500 ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

ஆங்கிலமூலம்: டானா ஹோர்ஸ்ட்,
சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com