சான் ஹோசே: ஸ்ரீனிவாச கல்யாணம்
மே 15, 2016 அன்று மாலை 3 மணிமுதல், உடுப்பி புத்திகே மடத்தைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ண பிருந்தாவன கோவிலில் ஸ்ரீனிவாச கல்யாணம் விமரிசையாகக் கொண்டாடப்படும். திருப்பதியில் நடப்பதுபோல வேதகோஷத்துடன் உற்சவம் நடைபெறும். பல்லக்கு ஊர்வலம், திருக்கல்யாணம் யாவும் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பாட்டுக் கச்சேரியுடன் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு:
நாகேந்திர உடுப்பா (கோவில் நிர்வாகி): 408-416-3624

நரசிம்மன் கஸ்தூரி<./b>,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com