GOD: பூர்ணிமாஜீ சத்சங்கங்கள்
2016 மார்ச் 12ம் தேதிமுதல் குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடி ஏற்பாடு செய்துள்ள குமாரி பூர்ணிமாஜீயின் சொற்பொழிவுகள் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இவர் ஸ்ரீ மஹாரண்யம் முரளீதர ஸ்வாமிஜியின் பிரதான சீடர்களில் ஒருவர். வரும்நாட்களில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளின் விவரம் பின்வருமாறு:

ஏப். 25 - மே 3: ராமாயண நவாஹம், சித்தி விநாயகா கல்சுரல் சென்டர் (40155, Blacow Road, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா).
மே 04 - 11: சியாட்டில்
மே 12 - 15: மினியாபோலிஸ்
மே 19 - 23: எட்மோண்டன், கனடா
மே 25 - 30: ரிச்மண்ட், வர்ஜீனியா
மே 31 - ஜூன் 6: பாஸ்டன்

GOD, USA அமைப்பின்மூலம் சாந்தீபனி குருகுலம் வேத பாடசாலைகளைப் பல ஊர்களில் நடத்தி வருகிறது. இவற்றை ஆதரிக்கவும், மேலே கண்ட நிகழ்ச்சிகளை ஆதரிக்கவும் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள:
தொலைபேசி: 18304GODUSA
வலைமனை: www.godivinity.org

ஸ்ரீவித்யா ஸ்ரீகாந்த்,
ப்ளெசன்டன், கலிஃபோர்னியா

© TamilOnline.com