றெக்க


விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படம் றெக்க. நாயகியாக லக்ஷ்மி மேனன் நடிக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தை ரத்தின சிவா இயக்குகிறார். முன்னணி நடிக, நடிகைகள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com