பாக்கணும் போல இருக்கு


பரதன் நாயகனாகவும் அன்சிபா நாயகியாகவும் நடிக்கும் படம் இது. இவர்களுடன் சூரி, கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி, ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன், முத்துக்காளை உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் துவார் ஜி. சந்திரசேகரும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் பாடல்களை எழுதி இயக்குகிறார் எஸ்.பி.ராஜ்குமார்.

அரவிந்த்

© TamilOnline.com