ஒரு மெல்லிய கோடு


அர்ஜுன், ஷாம் இருவரும் நாயகர்களாக நடிக்கும் படம் இது. அக்ஷாபட், நேஹா சக்சேனா நாயகிகள். மனிஷா கொய்ராலா, ரவிகாளே, ஜீன், அருள்மணி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். எழுதி, இயக்குகிறார் ஏ.எம்.ஆர். ரமேஷ். "நான் இயக்கிய எல்லாப் படங்களுமே நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவைதான். ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ்வரை படுவேகமான திரைக்கதை இருக்கும். ஆக்‌ஷன் திரில்லர் படம் இது" என்கிறார் ரமேஷ்.

அரவிந்த்

© TamilOnline.com