அய்யப்ப சமாஜ்: க்ரேஸியின் 'கூகிள் கடோத்கஜன்' நாடகம்
நகைச்சுவைப் புயல் க்ரேஸி மோகனின் க்ரேஸி க்ரியேஷன்ஸ் வழங்கும் "கூகிள் கடோத்கஜன்" நாடகத்தை, விரிகுடாப் பகுதியில் அய்யப்ப சமாஜ் நடத்தவுள்ளது இவ்வாண்டில். இதற்கான சீட்டுகளை எப்ரல் 1, 2016 முதலே முன்கூட்டி வாங்கிவிடலாம்.

விவரங்களுக்கு:
மின்னஞ்சல்: ayyappasamaaj@gmail.com
வலைத்தளம்: googlegadothgajan.com
Facebook: facebook.com/GoogleGadothgajan2016

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com