பொம்மி வீரன்


கவிஞர் சிநேகன் நாயகனாக நடிக்கும் படம் பொம்மி வீரன். நாயகியாக நாட்டியா அறிமுகமாகிறார். உடன் பாக்யராஜ், ஊர்வசி, சந்தானபாரதி, டி.பி. கஜேந்திரன், சிங்கப்புலி, பவர்ஸ்டார் சீனிவாசன், முத்துக்காளை உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தாஜ்நூர் இசை. அறிமுக இயக்குனர் ரமேஷ் மகாராஜன் இயக்குகிறார். நாட்டுப்புறக் கலைஞர்களையும் அவர்களது வாழ்க்கையையும் ஆவணப்படுத்த வரும் இப்படத்தில் சிநேகன் கட்டைக்கூத்து கலைஞராக நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்காக அக்கலைஞர்களை நேரில் சந்தித்துப் பயிற்சி எடுத்திருக்கிறாராம்.

அரவிந்த்

© TamilOnline.com