ரெமோ


சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் புதிய படம் ரெமோ. நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அநிருத் இசையமைக்க, பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படத்திற்காக பிரபல ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர் ஷான் ஃபூட் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயன் ஆண், பெண் உட்படப் பல மாறுபட்ட தோற்றங்களில் நடிக்கிறாராம்.

அரவிந்த்

© TamilOnline.com