மீன் குழம்பும் மண்பானையும்


கிராமிய மணம் வீசும் தலைப்பில் உருவாகிறது படம். நாயகனாக நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். பிரபு முக்கிய வேடத்தில். உடன் பூஜா குமார், ஆஸ்னா சவேரி, ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், சந்தானபாரதி, ஆர்.எஸ். சிவாஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிறப்புத்தோற்றத்தில் நடிகர் கமல்ஹாஸன் நடிக்கிறார். மதன் கார்க்கி பாடல்களை எழுத, டி. இமான் இசையமைக்கிறார். அமுதேஷ்வர் இயக்குகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com