முத்துராமலிங்கம்


கௌதம் கார்த்திக் நாயகனாகவும், கேத்ரின் தெரசா நாயகியாகவும் நடிக்கும் படம் முத்துராமலிங்கம். உடன் பிரபு, சுமன், ராதாரவி, விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை பஞ்சு அருணாசலம் எழுத, இளையராஜா இசையமைக்கிறார். ராஜதுரை இயக்குகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com