நினைவூட்டல்: ராஜா கிருஷ்ணமூர்த்தி
இல்லினாய்ஸின் 8வது காங்கிரஷனல் மாவட்ட வாக்காளர்கள் முதன்முறையாக ஒரு இந்தியரை, அதிலும் தமிழரை தேசிய அரசியல் நீரோட்டத்தில் இடம்பெறச் செய்யும் அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். இவரது விவரமான நேர்காணல் இங்கே

மார்ச் மாதத்தில் நடக்கும் தொடக்கச்சுற்றில் (டெமாக்ரடிக் கட்சி பிரைமரி) அவருக்கு வாக்களியுங்கள். உங்கள் ஆதரவு அவரை நவம்பர் மாதப் பொதுத் தேர்தலில் வேட்பாளராக்கும். பல பிரபல பத்திரிகைகளும், தலைவர்களும் அவரை ஆதரித்துள்ளனர். அமெரிக்கப் பொதுவாழ்க்கையில் தமிழரின் அடிச்சுவட்டை அழுத்தமாகப் பதிக்க நீங்கள் காரணமாக இருங்கள்.© TamilOnline.com