மார்ச் 19, 2016 அன்று தெற்காசிய இதய மையம் (South Asian Heart Center) வருடாந்திர Scarlet Night கொண்டாட்டத்தை சாண்ட கிளாரா கன்வென்ஷன் சென்டரில் நடத்தவுள்ளது. இது SAHCயின் 10வது ஆண்டுவிழாவாகவும் இருப்பது சிறப்பாகும்.
விரிகுடாப் பகுதியில் இதய நோய்களுக்கான முற்காப்புச் சேவைகள், நீரிழிவுப் பரிசோதனை முதலியவற்றை மேலும் அதிகமானோருக்கு எடுத்துச் செல்ல இந்த விழாவில் திரட்டப்படும் நிதி பயன்படுத்தப்படும்.
சிறப்பு விருந்தினரின் சொற்பொழிவு, இதய நலத்துக்கு உகந்த விருந்து, ஏலமேடை, DJ இசை மற்றும் நடனம், கசினோ விளையாட்டுகள் என மிக உற்சாகமான பொழுதாக இந்த கருஞ்சிவப்பு இரவு அமையும்.
நன்கொடைச் சீட்டுகள் தனிநபர் - கிளாசிக் $200; VIP $300; பிரீமியம் $500 10 பேர் மேசை - கிளாசிக் $2000; VIP $3000; பிரீமியம் $5000 முன்பதிவுக்கு
செய்திக்குறிப்பிலிருந்து |