தர்மதுரை


விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம் தர்மதுரை. நாயகியாக தமன்னா நடிக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுத, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சீனுராமசாமி இயக்குகிறார். மாறுபட்ட கதையம்சமுள்ள படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com