மருது


விஷால் நாயகனாகவும் ஸ்ரீதிவ்யா நாயகியாகவும் நடிக்கும் படம் மருது. ராதாரவி, சூரி, சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் முத்தையா. கிராமத்துப் பின்னணியில், ஆக்‌ஷன் கலந்த குடும்பக்கதையாக உருவாகி வருகிறது படம்.

அரவிந்த்

© TamilOnline.com