இரு முகன்


விக்ரம் நடிக்கும் புதிய படம் இரு முகன். நாயகிகளாக நயன்தாரா, நித்யா மேனன் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இரு மாறுபட்ட தோற்றங்களில் விக்ரம் நடிக்கிறார் என்று காதைக் கடிக்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com