2.0
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாகத் தயாராகி வருகிறது 2.0. நாயகனாக ரஜினி நடிக்க, நாயகியாக எமி ஜாக்ஸன் நடிக்கிறார். ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார். வசனத்தை ஜெயமோகன் எழுத, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பிரபல ஹாலிவுட் கலைஞர்கள் இதன் தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர். ஷங்கர் இயக்குகிறார். ரோபோவுக்கும் ரோபோவுக்கும் நடக்கும் சண்டைதான் படமாம்.அரவிந்த்

© TamilOnline.com