பிப்ரவரி 2016: ஜோக்ஸ்
நிருபர்: என்ன சார்! நீங்க எடுத்த சிரிப்பு படத்தப் பார்த்திட்டு ரசிகர்கள்ளாம் அழுதுட்டு வராங்களாமே?
டைரக்டர்: டிவி சீரியல்ல நடிச்ச நடிகர், நடிகைகளா வைச்சு சிரிப்புப் படம் எடுத்தது தப்பா போச்சு!

தமிழ்மேகம்,
மிச்சிகன்

© TamilOnline.com