TCTA: பொங்கல் திருவிழா
பிப்ரவரி 6, 2016 சனிக்கிழமையன்று காலை 11:30 மணியிலிருந்து இரட்டைநகரத் தமிழ்ச் சங்கம் (Twin Cities Tamil Association) பொங்கல் விழாவை Richfield High School (7001

Harriet Ave., Minneapolis, MN 55423) அரங்கத்தில் கொண்டாடவுள்ளது. மதுரை முத்து அவர்கள் இதில் கலகலப்பான நகைச்சுவை விருந்தொன்றை வழங்குவார்கள். இதில் நடனம், விவாதமேடை,

மெல்லிசை, சுவையான விருந்து ஆகியவையும் இடம்பெறும்.

நுழைவுச்சீட்டு மற்றும் புரவலர் விவரங்களுக்கு
மின்னஞ்சல்: contactTCTA@gmail.com
வலைமனை: www.twincitiestamilassociation.org

செந்தில்குமார் ராமமூர்த்தி,
தலைவர், TCTA

© TamilOnline.com