ஜனவரி 2016: ஜோக்
ஒருவர்: சோலார் பவரை டிவிக்கு கொடுத்தது தப்பா போச்சு!
மற்றோருவர்: ஏன், என்ன ஆச்சு?
ஒருவர்: சன் டிவி மட்டும்தான் தெரியுது!

தமிழ்மேகம்,
மிச்சிகன்

© TamilOnline.com