விதை
கிடப்பதை எடுக்க எத்தனிக்கிறேன் நான்.
நோ, தட்ஸ் நாட் யுவர்ஸ் என்கிறாள் மகள்.
நானல்ல, விதைத்திருப்பது அமெரிக்கா!

பழமைபேசி,
சார்லட், வட கரோலைனா



© TamilOnline.com