காதலும் கடந்து போகும்


விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் 'காதலும் கடந்து போகும்.' நாயகி மடோனா. சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இசை: சந்தோஷ் நாராயணன். இயக்கம்: நலன் குமாரசாமி. இதுவும் கடந்து போகுமா, சாதிக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

அரவிந்த்

© TamilOnline.com