தெரியுமா?: PNG ஜுவெல்லர்ஸ் ஃப்ரீமான்ட் கிளை துவக்கம்
PNG ஜுவெல்லர்ஸ் தமது இரண்டாவது கிளையை ஃப்ரீமான்டில் அக்டோபர் மாதம் தொடங்கினர். பிரபல பாலிவுட் கதாநாயகி ப்ரீதி ஜிந்தா இதனைத் துவக்கிவைத்தார். PNG குழும சேர்மன் & MD சௌரப் காட்கில் முன்னிலையில் ப்ரீதி குத்துவிளக்கும் ஏற்றிவைத்தார். பின்னர் நடந்த விழாவில் ராஜீவ் சத்யாலின் ஸ்டேண்டப் காமெடியும், சேகர் ரஹாதேயின் ஆடையலங்கார அணிவகுப்பும் கண்ணைக் கவர்ந்தன.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com