சதுரங்கப் புலி
நீங்கள் சதுரங்கப் புலியா? இதோ, செஸ்கிட்ஸ் நேஷனுடன் இணைந்து மாதந்தோறும் உங்களுக்குச் சில புதிர்களைத் தருகிறோம்.

விடைகளை நீங்கள் 'Chess Tiger' என்ற தலைப்பிட்டு Thendral@TamilOnline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

சரியான விடைக்குப் பரிசு உண்டு. ஒருவருக்கு மேல் சரியான விடை எழுதினால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒருவருக்குப் பரிசு தருவோம். சரியான விடைகளும், அவற்றை எழுதியவர்கள் பெயர்ப் பட்டியலும் அடுத்த மாதத் தென்றலில் வெளியாகும்.

இந்த மாதத்திலிருந்து புதிய புதிர்கள். இருக்கும் நிலையைப் பார்த்து அடுத்த மிகச்சிறந்த காய் நகர்த்தலை நீங்கள் தீர்மானிக்கவேண்டும். புதிரின் அருகே வெள்ளை வட்டம் இருந்தால் வெள்ளையின் முறை; கருப்பு வட்டமென்றால் கருப்புக்காய் நகர்த்தும் முறை. ஆல் த பெஸ்ட்!

புதிர் 28



புதிர் 29



சென்றமாதப் புதிர்களுக்குச் சரியான விடை எழுதியவர்கள்:
பிரணவ் கிருஷ்ணன், ரெட்வுட் ஷோர்ஸ், கலிஃபோர்னியா
விஷாலி சுதர்சன், நேப்பர்வில், இல்லினாய்ஸ்

சரியான விடைகள்
புதிர் #26 - Rd7
புதிர் #27 - Nf5+

© TamilOnline.com