விரிகுடாப்பகுதியில் விநாயக சதுர்த்தி
செப்டம்பர் 16, 2015 அன்று கணபதி ஹோமம், அபிஷேகம், அர்ச்சனை, ஆரத்தியுடன் விநாயக சதுர்த்தி விழா ஸ்ரீ சங்கடமோசன ஹனுமான் கோவிலில் விமரிசையாக நடைபெற்றது. இதனைக் கடந்த 16 வருடங்களாக பண்டிட் கோவிந்த் ஸ்ரீநிவாசன் அவர்கள் சஹஸ்ரமோதக கணபதி ஹோமத்துடன் விரிகுடாப்பகுதியில் நடத்திவருகிறார். 26ம் தேதியன்று கணபதி விசர்ஜனம் கோல்டன்கேட்டில் நடைபெற்றது.

ஸ்ரீ சங்கடமோசன ஹனுமான் கோவில் கமிட்டி

© TamilOnline.com