அதாகப்பட்டது மகாஜனங்களே


தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் இது. ரேஷ்மா ரத்தோர் நாயகியாக அறிமுகமாகிறார். பாண்டியராஜன், மனோபாலா, கருணாகரன், ஆடுகளம்' நரேன், புதுமுக நடிகர் தயாளன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் இன்பசேகர். பாடல்களை யுகபாரதி எழுத, இசையமைக்கிறார் டி.இமான்.

அரவிந்த்

© TamilOnline.com