என்னோடு விளையாடு


பரத், கதிர் நாயகர்களாகவும் சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி நாயகிகளாகவும் நடிக்கும் படம் என்னோடு விளையாடு. முக்கிய வேடத்தில் ராதாரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை விவேகா, நா. முத்துகுமார் எழுத மோசஸ் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அருண் கிருஷ்ணசாமி. "முரண்பட்ட வாழ்கையின் பாதையில் பயணிக்கும் இரு கதாநாயகர்களும் அவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகும் அளவுக்கு எதிர்பாராத பிரச்சனை ஒன்றில் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதைச் சொல்கிறது ஆக்‌ஷன், காதல் கலந்து உருவாகி வரும் இப்படம்" என்கிறார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com