பத்து எண்றதுக்குள்ள


விக்ரம்-சமந்தா நடிப்பில் உருவாகி வருகிறது 'பத்து எண்றதுக்குள்ள'. பசுபதி, இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், மனோபாலா, சார்மி கபூர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இமான் இசையமைக்க, விஜய்மில்டன் இயக்குகிறார். மிகவும் ஸ்டைலிஷான ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தொடர்ந்து ஆனந்த சங்கர் இயக்கத்தில் 'மர்ம மனிதன்' என்ற படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். இரு வேடங்களில் நடிக்க இருக்கும் விக்ரமிற்கு காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த் என இரண்டு கதாநாயகிகள் என்று காதைக் கடிக்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com