அம்மணி


லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் மூன்றாவது படம் 'அம்மணி.' 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தில் சிறப்பாக நடித்திருந்த சுப்புலட்சுமி பாட்டி இப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெண்ணுரிமையை மையப்படுத்தும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனும் நடித்திருக்கிறார். பாடல்களை நா. முத்துக்குமார் எழுத 'கே' இசையமைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சி யாரையும் கலங்க வைத்து விடும் என்றும், இறப்பைப் பற்றிய பாடல் உள்ளத்தை உருக்கும் என்றும் சொல்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com