இஞ்சி இடுப்பழகி
ஆர்யா - அனுஷ்கா இணைந்து நடிக்கும் படம் 'இஞ்சி இடுப்பழகி.' முன்னணி நடிக, நடிகைகள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கதையை கனிகா திலோன் கோவேலமுடி எழுத, மதன் கார்க்கி. பாடல்களை எழுதுகிறார். மரகதமணி இசையமைக்கிறார். தமிழிலும் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தை கே.எஸ்.பிரகாஷ் இயக்குகிறார். நல்ல அழகிதான்!



அரவிந்த்

© TamilOnline.com