தேவையான பொருட்கள்
ரிகோட்டா சீஸ் - 1 கிண்ணம் சர்க்கரை - 1/3 கிண்ணம் நெய் - 1/3 கிண்ணம் பால் பவுடர் - 1/3 கிண்ணம் ஏலப்பொடி - சிறிதளவு வறுத்து ஒடித்த முந்திரிப்பருப்புத் துண்டங்கள் - 15
செய்முறை
செய்முறையில் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதம் வந்த பின்னர் கிளறிக் கொண்டே இருந்தால் அது பாத்திரத்திலிருந்து எழும்பி மேலேவரும். அப்போது ஏலப்பொடி, முந்திரி கலந்து ஒரு நெய் தடவிய தட்டிய தட்டில் கொட்டிப் பரப்பி சற்று ஆறிய பின்னர் வில்லைகளாகப் போட்டு எடுத்து வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |