மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
2015 மே 30ம் தேதிமுதல், ஜூன் 30 வரை, அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயிதேவி அமெரிக்காவின் பல இடங்களுக்கும் வருகை தந்திருந்தார். தினமும் ஆன்மீக சொற்பொழிவு, தியானம், பஜனைகள் மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன. ஆன்மீக முகாமில் (retreat) ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, பஜனை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெற்றன. ஜூலை மாதத்திலும் அவரது பயணம் தொடரும்.

அம்மா வருகை தரவிருக்கும் ஊர்களும், தேதிகளும்:

ஊர்தேதி
சிகாகோ07.01 - 07.03
வாஷிங்டன் டி.சி.07.05 - 07.06
பாஸ்டன்07.09 - 07.10
நியூ யார்க்07.12 - 07.14
டொரன்டோ, கனடா07.17 - 07.20


இலவச பொதுநிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீக சொற்பொழிவுகள், தியானம் மற்றும் பஜனைகள் நடைபெறும். டொரன்டோவில் ஆன்மீக முகாம் (retreat) நடைபெறும். அம்மாவின் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.EmbracingTheWorld.org

மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com