நேபாள பூகம்பப் பேரிடர் மீட்பு மற்றும் நிர்மாணப் பணிகளுக்காக பாரதித் தமிழ்ச் சங்கம் நிதி திரட்டிவருகிறது. இதற்கு வழங்கப்படும் நிதி வருமான வரிவிலக்குக்கு உரியது. சேவா இன்டர்நேஷனல் அமைப்பு நேபாளத்தில் செய்துவரும் பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இணையத்தில் பாரதி தமிழ்ச் சங்க வலைமனையில் (Bharatitamilsangam.org) கிரெடிட்கார்டு அல்லது PayPal மூலமாக நிதி அளிக்கலாம். Bharati Tamil Sangam, Inc. என்ற பெயரில் காசோலை எழுதி 43575 Mission Blvd., #225, Fremont CA 94539 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
செய்திக்குறிப்பிலிருந்து |