பாரதி தமிழ்ச் சங்கம்: இலக்கிய நிகழ்ச்சி
ஜூலை 19ம் தேதியன்று நடக்கவிருக்கும் இலக்கிய நிகழ்ச்சியில் பிரபல தமிழ் எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் பி.ஏ. கிருஷ்ணன் ஆகியோரின் சிறப்புரை இடம்பெறும். பின்னர் அவர்களுடன் கலந்துரையாடுகிற அரிய வாய்ப்பும் உண்டு.

இடம்: RajaRajeswari Temple hall, 2350 Paragon Dr, San Jose, CA 95131
நாள்: 07/19/2015
நேரம்: மதியம் 2:00 முதல் 6:00 மணிவரை.
பங்கேற்க விரும்புவோர் தொடர்புகொள்க: ராஜன்: 5108252971

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com