தல 56


அஜீத் நடிக்கும் புதிய படம் தல 56. இன்னும் பெயரிடப்படாததால் இப்பெயரிலேயே இப்படம் அழைக்கப்படுகிறது. ஸ்ருதிஹாஸன் நாயகியாகவும், லக்ஷ்மி மேனன் அஜீத்தின் சகோதரியாகவும் நடிக்கிறார். முக்கிய நடிகர்கள் முன்னணி வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் கபீர் சிங் வில்லனாக அறிமுகமாகிறார். சிவா இயக்கும் இப்படத்திற்கு இசை: அநிருத். அதிரடி, ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது இப்படம். கூடவே தங்கை சென்டிமென்டும் இருக்கும் என்பது கோலிவுட் வட்டாரத் தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com