கூட்டத்தில் ஒருவன்


அஷோக்செல்வன் நாயகனாகவும் ப்ரியா ஆனந்த் நாயகியாகவும் நடிக்கும் படம் 'கூட்டத்தில் ஒருவன்'. பிரகாஷ் ராஜ் நடித்த டோனி, சூர்யா நடித்த 'ரத்த சரித்திரம்', 'பயணம்' உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ள த.செ. ஞானவேல் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். அவர் இயக்கும் முதல்படம் இது. இசை: நிவாஸ் பிரசன்னா. காதலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நாசர் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com