ஜூலை 2015: ஜோக்ஸ்
நீதிபதி: என்ன! நீ திருடுனதுக்கு அவர் எழுதின கதைதான் காரணமா? அப்படி கதையப் படிச்சுட்டு என்ன திருடுன?
குற்றவாளி: அவர் எழுதின கதையத்தான்.

தமிழ்மேகம்,
ட்ராய், மிச்சிகன்

© TamilOnline.com