ஹலோ... நான் பேய் பேசறேன்


வித்தியாசமான தலைப்புகளிலும் ஆவி, பேய், பிசாசு, மந்திரம் என்ற திகில் விஷயங்களை உள்ளடக்கியும் படங்களை உருவாக்குவது தற்போதைய சீசன். அந்த வகையில் தயாராகி வரும் படம் "ஹலோ... நான் பேய் பேசறேன்' வைபவ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இருவர் நாயகிகளாக நடிக்கின்றனர். வி.டி.வி. கணேஷ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர். கீழே கிடக்கும் செல்ஃபோன் ஒன்றை எடுக்கும் நாயகனுக்கு அதன்மூலம் பேய் பிடிக்க, அதன் பிறகு நடக்கும் காமெடி கலாட்டாதான் படத்தின் கதையாம். பே... பே... பே.... பேய்... பேசுமா?

அரவிந்த்

© TamilOnline.com